ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.52 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
அரவக்குறிச்சி.:மூலனுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.52 லட்சத்திற்கு பருத்தி விற்பனை நடந்தது.
சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ராஜபுரம், நஞ்சைகாலக்குறிச்சி, காசிபாளையம், சீரங்ககவுண்டனுார், ஆனந்தபுரம், புளியம்பட்டி,
அகிலாண்டபுரம், நம்பகவுண்டனுார், தொக்குப்பட்டி, தொக்குப்பட்டி