US Fed வங்கியின் வட்டி விகித உயர்வை விரும்பாத ட்ரம்ப்; Upset-ல் பிற நாடுகளை குற்றம்சாட்டுவது என்ன?
Fed வட்டி உயர்வுக்கு ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். அமெரிக்க வட்டி விகிதம் உடனடியாக குறைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்|Trump urged the Fed to cut US interest rates to 1% or lower after its 25-bps hike raised rates to 3.75%-4%.
அமெரிக்க Fed 0.25% வட்டி உயர்த்தி 3.75%-4% ஆக நிர்ணயித்த நிலையில், வட்டியை 1% அல்லது அதற்கும் குறைக்க ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித உயர்வை அறிவித்தது. இந்த வட்டி விகித உயர்வு வட்டியை 3.75-4% ரேஞ்சிற்குள் கொண்டுள்ளது.
ஆனால், இந்த வரி விகித உயர்வு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பிடிக்கவில்லை.










/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

