அண்ணாமலை பல்கலைக்கு ரூ.5,332 கோடி மானியம்: அமைச்சர் விஸ்வநாதன் தகவல்
ச ட்டசபையில் நடந்த விவாதம்: மனிதநேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை
மனிதநேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, 2013ல் அரசுடைமை ஆக்கப்பட்டது.
அங்குள்ள பணியாளர்கள் நிலை குறித்து, அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஓய்வூதிய நிலுவைகளை வழங்க வேண்டும்.
அமைச்சர் விஸ்வநாதன்: கடும் நிதி நெருக்கடி, தேவைக்கு அதிகமான பணியாளர்கள், நிர்வாக சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டதால், அண்ணாமலை பல்கலையின் நிதிநிலை மிகவும் மோசமடைந்தது.
