இலங்கை: விமான ஒப்பந்தத்தில் 8 லட்சம் டாலர் லஞ்சம்; மஹிந்த ராஜபக்சே மகன் கைதான பின்னணி என்ன?
இலங்கை எம்.பி. நாமல் ராஜபக்சே கைது செய்யப்பட்ட நிலையில், Airbus ஒப்பந்த லஞ்சக் குற்றச்சாட்டு மற்றும் ஜாமீன் மறுப்பு குறித்து தெரிந்துகொள்ளுங்கள்|Sri Lankan MP Namal Rajapaksa was arrested over allegations linked to an Airbus deal and was denied bail, according to the report.
2013-ம் ஆண்டு Airbus விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே. இவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவை நேற்று (செப்டம்பர் 4) இலங்கை நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.
என்ன காரணம்?



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)