கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
குளித்தலை:குளித்தலை அடுத்த, கடவூர் ஓன்றியம் தரகம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் மற்றும்
அடுத்த, கடவூர் ஓன்றியம் தரகம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில்
வணிகவியல் மற்றும் அரசியல் அறிவியல் துறை சார்பாக, முதலாமாண்டு
மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும், ஆசிரியர் தின விழாவும்
கொண்டாடப்பட்டது.
வகித்தார். வணிகவியல் மற்றும் அரசியல் அறிவியல் துறை தலைவர்
பத்மநாபன், கல்லுாரி நிதியாளர் கோவிந்தசாமி, அலுவலக
கண்காணிப்பாளர் ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி பயணத்தைத் தொடங்கும், முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று,
அவர்களுக்கு கல்லுாரி வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும்,
உயர்கல்வி வழங்கும் வாய்ப்புகளையும் எடுத்துரைக்கும் வகையில்
இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அறிவு வளர்ச்சிக்கும், எதிர்கால முன்னேற்றத்திற்கும் வழிகாட்டியாக
திகழும் ஆசிரியர்களை போற்றும் வகையில், ஆசிரியர் தின விழாவும்
கல்லுாரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.