இன்றைய நிகழ்ச்சிகள் ...(15.09.2026) கோவை
ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி விழா * ஸ்ரீ பிரசன்ன மஹா கணபதி ஆலயம், ராம்நகர், அபிஷேகம் காலை 8 மணி, லட்சார்ச்சனை தொடர்ச்சி காலை 8.30 தீபாராதனை, 9 மணிக்கு பிரசாத விநியோகம்.
கல்வி பொறியாளர்கள் தினம் 54வது பொறியாளர்கள் தினம், டி பிரிவு மாநாட்டு அரங்கம், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி, பீளமேடு.மாலை 6.15 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர் இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.