இன்று இனிதாக...(14.09.2026) காஞ்சிபுரம்
ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி விழா விநாயகர் பிரதிஷ்டை, செல்வ விநாயகர் கோவில், சாலியர் தெரு, திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 10:00 மணி; மஹாதீப ஆராதனை, மாலை 6:00 மணி.
12வது ஆண்டு விழா, சந்தனகாப்பு அலங்காரம், செல்வ கணபதி கோவில், சவுராஷ்டிரா தெரு, திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 9:00 மணி; சிறப்பு விசேஷ ஆராதனை, மாலை 6:00 மணி.
மூன்றாவது ஆண்டு விழா, சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்காரம், கற்பக விநாயகர் கோவில், கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், கூழமந்தல் ஏரிக்கரை, காலை 8:00 மணி.
விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
வீணை இசை மற்றும் பரதநாட்டியம் கிரிஷ் இசைப்பள்ளி மாணவி லஷ்மி பிரியாவின் வீணை இசை மற்றும் மகாலட்சுமி நிருத்யாலயா நடனப்பள்ளி மாணவியரின் பரதநாட்டியம், வில்வநாத ஈஸ்வரர் கோவில், திருமுருக கிருபானந்த வாரியார் அரங்கம், நான்கு தெருவார் தோப்பு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், மாலை 5:30 மணி.
வார்ஷிக மஹோத்ஸவம் துாப்புல் வேதாந்த தேசிகரின், 758வது புரட்டாசி திருவோண நட்சத்திர மஹோத்ஸவம், தங்க பல்லக்கு, துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில், விளக்கடி கோவில் தெரு, காஞ்சிபுரம், காலை 6:00 மணி; சூரிய பிரபை, இரவு 7:00 மணி.
கண்ணன் அவதார விழா பசு கன்றுடன் பாமா - ருக்மணி சமேத வேணுகோபாலன் வீதியுலா, யதுகுல வேணுகோபால பஜனை கோவில், பாண்டவ பெருமாள் கோவில். வடக்கு மாட வீதி, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி; உறியடி திருவிழா, இரவு 7:00 மணி.
சிறப்பு அபிஷேகம் சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் 14 கிராமம், முத்தி யால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
பொது திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ -- மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.
அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி.