Politics
நல்லம்பாக்கம் மின்தடை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. நல்லம்பாக்கம்: ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், டாலர்ஸ் காலனி,
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.
நல்லம்பாக்கம்: ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், டாலர்ஸ் காலனி, கீரப்பாக்கம், போரூர், பனங்காட்டுப்பாக்கம், காவலர் குடியிருப்பு, நல்லம்பாக்கம், கண்டிகை, குமிழி, அமணம்பாக்கம், பாபு நகர், பிருந்தாவன் அவென்யு, ஸ்ரீராம் சங்கரி ஒரு பகுதி, கன்னிவாக்கம் தர்காஸ், கண்ணன் நகர், கிரீன்பார்க், ஏ.எல்.எஸ்.புரம், அவ்வை நகர், சிலம்பொலி நகர், எஸ்.என்.கார்டன், ராம்நகர், கங்கா நகர், வீவோ அண்டு காஸ்மாக் சிட்டி, நாராயணபுரம், காயரம்பேடு, நெல்லிக்குப்பம் சாலை, தாமரை வில்லா 400 கே.வி., பவர் கிரேட் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகள்.
படூர் : சினேகா கார்டன், பி.ஏ.சாலை, வெங்கடேஷ்வரா கார்டன், கானாத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.