Politics
குள்ளஞ்சாவடி மின்தடை
செப்.10:காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை குள்ளஞ்சாவடி துணை மின் நிலையம்: குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம்,
செப்.10:காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதுார், வள்ளுவர் காலனி, காரைக்காடு.
அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம்.
கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர், புலியூர் காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், காட்டுவேகாக்கொல்லை, பிள்ளைப்பாளையம், பேய்க்காநத்தம், தெற்கு வழுதலம்பட்டு, கிருஷ்ணபாளையம், சமட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், கருப்பன்சாவடி, கட்டியங்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை.