Arts, culture, entertainment and media
Sardar 2 | ‘சர்தார் 2’ படத்தின் ‘கோன் வருவான்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் செப்.10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கோன் வருவான்’ பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
