Lifestyle and human interest
கஞ்சா விற்ற நால்வர் கைது
சென்னை, செப். 10– வண்ணாரப்பேட்டை அருகே போதை மாத்திரை விற்ற நால்வரை போலீசார் நேற்று கைது செ ய்தனர்.
வண்ணாரப்பேட்டை அருகே போதை மாத்திரை விற்ற நால்வரை போலீசார் நேற்று கைது செ ய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டைபோஜராஜன் நகரில் உள்ள மைதானத்தில் நின்றிருந்த திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்த சந்துரு, 24, பழைய வண்ணாரப்பேட்டை அப்துல் அமித், 30, தாஜிதீன், 20, கொடுங்கையூர் அமீர் உசேன், 19, ஆகியோரை பிடித்து, வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
அவர்களிடமிருந்து, 1.5 கிலோ கஞ்சா, போதை வஸ்துவான 30 வலி நிவாரண மாத்திரை மற்றும் 4,450 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.