Lifestyle and human interest
கார் மோதி சத்துணவு சமையலர் படுகாயம்
ஈரோடு:கரூர் பாண்டிலிங்கபுரம் கொளந்தபாளையத்தை சேர்ந்த குமார் மனைவி கலைசெல்வி, 47. துக்காச்சி அரசு
பாண்டிலிங்கபுரம் கொளந்தபாளையத்தை சேர்ந்த குமார் மனைவி
கலைசெல்வி, 47. துக்காச்சி அரசு துவக்கப்பள்ளி சத்துணவு சமையலராக,
10 ஆண்டுகளாக பணியாற்றுகிறார்.
முடிந்து, வீட்டுக்கு பஸ்சில் செல்ல கொடுமுடி ஒத்தக்கடை - முத்துார்
மெயின் ரோட்டில் வாய்க்கால் செட் பஸ் ஸ்டாப்பில், சாலையில் இடதுபுறமாக
பஸ்சுக்கு காத்திருந்தார்.அப்போது நாமக்கல் மாவட்டம், பரமத்தி
வேலுார் பெருமாண்டம்பாளையத்தை சேர்ந்த தமிழரசு, 46, தனது வேகனார்
காரில் முத்துாரில் இருந்து ஒத்தக்கடை நோக்கி சென்றார். அப்போது
கலைசெல்வி மீது மோதினார்.
ஏற்பட்டது. சுய நினைவை இழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார்
மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.