Economy, business and finance
காய்கறி வியாபாரி வீட்டில் நான்கரை பவுன் நகை திருட்டு

பாலக்கோடு; தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அ.மல்-லாபுரத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி சிவகுமார், 35. இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி-விட்டு சென்றவர், மதியம் வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நான்-கரை பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து, சிவகுமார் அளித்த புகார்படி, மாரண்டஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.