மகள் மாயம்; போலீசில் தந்தை புகார் மனு
குளித்தலை:குளித்தலை அடுத்த வரவனை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 55, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள்
அடுத்த வரவனை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 55, விவசாய கூலித்
தொழிலாளி. இவரது மகள் காயத்ரி, 19, அரசு கலைக் கல்லுாரியில் பி.எஸ்சி.,
கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
போல் கல்லுாரிக்கு சென்றவர் மாலையில் வீட்டுக்கு வரவில்லை. பல
இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து, செல்வராஜ் கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.