அணைகள் நீர்மட்டம்
பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், செப். 9 நிலவரப்படி, 50.13 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு
பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், செப். 9 நிலவரப்படி, 50.13 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 933 கனஅடி நீர்வரத்தும், 34 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், செப். 9 நிலவரப்படி, 67.15 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 293 கனஅடி நீர்வரத்தும், 406 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், செப். 9 நிலவரப்படி, 32.54 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 24 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், செப். 9 நிலவரப்படி, 41.05 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 298 கனஅடி நீர்வரத்தும், 298 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
வானம் தெளிவாக காணப்படும்.