ஓடப்பள்ளி தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிப்பால் மின் உற்பத்தி தீவிரம்
பள்ளிப்பாளையம்,:காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்க பகுதியில்

ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஓடப்பள்ளி தடுப்பணை
நீர்தேக்க பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்தி,
மின் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது.
ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது, தடுப்பணை நீர்தேக்க
பகுதியில் முழு கொள்ளளவான, 9 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்கி
வைக்கப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படும்.
வரத்து அடிப்படையில் மின் உற்பத்தி, ஏற்ற, இறக்கத்துடன் நடக்கும். சில
மாதங்களாக கோடை காலம் என்பதால், ஆற்றில் குடி
வந்தது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
கடந்த, 1ல், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர்
திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து
காணப்பட்டது.
பகுதியில் மின் உற்பத்திக்கு தேவையான முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி
வைக்கப்பட்டுள்ளது. அதனால் மின் உற்பத்தி தீவிரமாக நடந்து
வருகிறது.
இதுகுறித்து, ஓடப்பள்ளி தடுப்பணை பணியாளர்கள்
கூறுகையில், ''ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது,
14 மெகவாட் மின் உற்பத்தி நடக்கிறது,'' என்றார்.