Sport
Ind vs AFG | 2 ஆவது டி20 போட்டி இன்று தொடக்கம்.. இந்திய அணியில் முக்கிய மாற்றம்

இந்தியா-ஆப்கானிஸ்தான் 2வது டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்றிரவு நடைபெற உள்ளது.
