Religion
முதுமலை: விமர்சையாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி; யானைகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கி மகிழ்விப்பு!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளை வைத்து சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு உணவுகள் வழங்கும் விழா நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
