குன்னூரில் பூனையைத் தூக்கிச் சென்ற சிறுத்தை... பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!

குன்னூர் பாரத் நகர் பகுதியில் ஒரு சிறுத்தை வளர்ப்பு பூனையை தூக்கிச் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
குன்னூர் பாரத் நகர் பகுதியில் ஒரு சிறுத்தை வளர்ப்பு பூனையை தூக்கிச் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
