Arts, culture, entertainment and media
ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி: தாலுகா அலுவலகம் முன் மாவட்டச் செயற்குழு தணிகாசலம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேலை இழந்து தவித்து வரும் விவசாயிகளுக்கு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கிட வேண்டும்.
மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.