Lifestyle and human interest
80s Photo Prompt: விதவிதமான 80'S புகைப்படங்களை உருவாக்கும் Prompt இதோ

சமூகவலைதளங்களில் 80'S புகைப்படங்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன.... அதனை உருவாக்குவது எப்படி?...என பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாக சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே 1980-களில் வாழ்வதை போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? ஆம். நிகழ் காலத்தில் சாத்தியமில்லாத காலப்பயணத்தை, கற்பனை உலகில் ஏஐ சாத்தியமாக்கியுள்ளது.
