Politics
நாளை தி.மு.க., கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு
வாழப்பாடி:வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை
உள்ள சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயற்குழு
கூட்டம் நாளை நடக்க உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி தலைமை
வகிப்பார்.
அதில் கட்சி முப்பெரும் விழா, நிர்வாகிகள்
மறுசீரமைப்பு, வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடக்க உள்ளது.
மாவட்ட, தலைமை செயற்குழு, பொதுக்குழு, நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள்,
மாவட்ட பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்,
சார்பு அணி அமைப்பாளர்கள், முன்னோடிகள் பங்கேற்க வேண்டும் என, மாவட்ட
விடுத்துள்ளார்.