கடல் அலையில் சிக்கிய இருவர்.. ஒருவர் உயிரிழப்பு.. மற்றொருவர் மாயம்.. சென்னையில் சோகம்!

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரையில் விடுமுறை நாளையொட்டி கடலில் குளித்த இரண்டு ஆசிரியர்கள் ராட்சத அலையில் சிக்கினர்.
சென்னை தாழங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி(26). இவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஆசிரியராக பணிப்புரிந்து வருகிறார்.
