Politics
வ.உ.சி., பிறந்த நாள்
திருப்புத்தூர்:திருப்புத்துார் அருகே தென்மாபட்டில் வ.உ.சி., பிறந்த நாள் விழா வேலாயுத சுவாமி கோயில் மடத்தில் நடந்தது.
-சோழிய வெள்ளாளர் உறவின் முறை நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விழாவில் அவரது சுதந்திர போராட்ட வரலாறு குறித்து பேசினர்.