Politics
வ.உ.சி., பிறந்தநாள் விழா
தாராபுரம்:சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை ஒட்டி, வ.உ.சி., பேரவை சார்பில்,
போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை ஒட்டி, வ.உ.சி.,
பேரவை சார்பில், தாராபுரம், தென்தாரை சின்ன காளியம்மன் கோவில் மற்றும்
பழைய நகராட்சி அலுவலகம் உள்பட மூன்று இடங்களில் நடந்த
நிகழ்ச்சிகளில், அவரது உருவப்படத்துக்கு ஏராளமானோர் மாலை
அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
நிர்வாகிகள் மணிகண்டன், சிவா, பார்த்திபன், வெங்கடாசலம், ஆறுமுகம்,
சபரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.