Economy, business and finance
நக்கீரன் தலைமை நிருபர் தாமோதரன் பிரகாஷ் கைது!

கடந்த ஜனவரி மாதம் 2026ல் தனியார் யூடியூப் சேனலில் நக்கீரன் தலைமை நிருபர் தாமோதரன் பிரகாஷ் பேசியது தொடர்பாக ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் சவுக்கு மீடியா சார்பாக புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக ஆதம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தாமோதரன் பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)