Politics
விவசாயிகளுக்கு மானிய விலையில் உர மூட்டைகளை வழங்கும் மத்திய அரசு..!

கரூர் மாவட்டம் கடவூர் அருகே, விவசாயிகளுக்கு மானிய விலையில் மத்திய அரசு வழங்கும் யூரியா மூட்டைகளை வேறு சாக்குப் பைகளுக்கு மாற்றி, லாரியில் கடத்த நடந்த முயற்சியை, 'வீத லீடர்ஸ்' அமைப்பினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் முறியடித்தனர். போலீசாரை பார்த்ததும் கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில், லாரியையும், உர மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.