Politics
செப்.9ல் தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம்.

தவெக கூட்டணி கூட்டத்திற்கு, ஆட்சிக்கு ஆதரவு தந்த கட்சிகளின் 2ஆவது ஆலோசனை கூட்டம் செப்.9ல் நடைபெற உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்து தவெக அமைச்சர்கள் நேரில் அழைப்பு.
இடதுசாரி கட்சிகளுடன் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் சந்திப்பு.
சென்னை கோவளத்தில் ஜூலை 1ஆம் தேதியன்று தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கூட்டத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்கவில்லை.
தவெக கூட்டணிக்கு அடுத்த கூட்டத்தில் பெயரிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் சந்திப்பு.