Crime, law and justice
ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவது குறித்து ஆய்வு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சோலார் புது
மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சோலார் புது பஸ் ஸ்டாண்ட் அருகில்
உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை, சென்னை உயர்நீதிமன்ற
நீதிபதியும் ஈரோடு மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான அப்துல் குத்துாஸ், ஆய்வு செய்தார்.
அமைப்பு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து
அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் முதன்மை மாவட்ட நீதிபதி
சமீனா, நீதிபதிகள் சுரேஷ்குமார், ஸ்ரீவித்யா உட்பட பலர்
உடனிருந்தனர்.