Crime, law and justice
உயர் நீதிமன்ற நீதிபதி நீதிமன்றங்களில் ஆய்வு
ஈரோடு:சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், ஈரோடு மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான அப்துல் குத்துாஸ், பவானியில்
உயர்நீதிமன்ற நீதிபதியும், ஈரோடு மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான
அப்துல் குத்துாஸ், பவானியில் நீதிமன்றங்களை ஆய்வு செய்தார்.
அங்கு கட்டப்பட்டு வரும் கூடுதல் மாவட்ட நீதிபதி, மாஜிஸ்திரேட்
நீதிமன்ற அலுவலக கட்டுமான பணி, குடியிருப்பு கட்டுமான பணிகளை
ஆய்வு செய்தார்.
நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் ஆய்வு செய்தார். இங்கும் நீதிபதிகளுக்கு
கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
அவருடன் ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா, நீதிபதிகள் சுரேஷ்,
உடனிருந்தனர்.