சிறுமி கர்ப்பம்: முதியவருக்கு போக்சோ
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தளி அருகே வசிப்பவர் நாராயணப்பா, 70. மாடு
மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தளி அருகே வசிப்பவர் நாராயணப்பா,
70. மாடு மேய்க்கும் தொழிலாளி. இவர், மனநலம் பாதித்த, 14 வயது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்
கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை
செய்தபோது, சிறுமி ஒரு மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து,
நாராயணப்பாவை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.