Religion
Velankanni Festival | வேளாங்கண்ணி மாதா கோயிலில் தேர் பவனி கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்.!

மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க இறைவனை வேண்டுவதாக திருத்தல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழாத் தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது.
