Religion
கோலாகலமாக நடந்த வேளாங்கண்ணி பெரிய தேர்பவனி..

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரின் பவனியையொட்டி, "மரியே வாழ்க" என்ற விண்ணதிரும் முழக்கத்துடன் பக்தர்கள் பூக்களைத் தூவி வழிபட்டனர்.