Politics
ஒரு கோடி இழப்பீடு : ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்... செப்.21 வரை அவகாசம்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், மு.க.ஸ்டாலின் செப்.21க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, திமுக தலைவர் ஸ்டாலின் தரப்புக்கு செப்டம்பர் 21 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
