Heavy Rain Alert | மக்களே அலெர்ட்.. தமிழ்நாட்டில் இன்று இந்த 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை லேட்...

Weather update | சென்னையை பொறுத்தவரையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ளது.
நீலகிரி, கோவை உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
