Religion
ஆவணி அமாவாசை வழிபாடு... ராமேஸ்வரத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

ஆவணி அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஆவணி அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர், ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
