Arts, culture, entertainment and media
இளையராஜா மீது அவமதிப்பு வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!
தடையை மீறி பாடல்களுக்கு உரிமை கோருவதாக இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. சொத்துக்களை பறிமுதல் செய்ய கோரி சரிகம நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

நீதிமன்றம் ஏற்கனவே விதித்த தடையை மீறி, இளையராஜா தொடர்ந்து பாடல்களுக்கு உரிமை கோரி வருவதாக கூறி சரிகம நிறுவனம் வழக்கு.
நீதிமன்றத் தடையை மீறும் இசையமைப்பாளர் இளையராஜாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோரியும் சரிகம நிறுவனம் மனு.
இளையராஜாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அதிகாரியை நியமித்து அதை விற்பனை செய்ய வேண்டும் - சரிகம நிறுவனம் மனு.