வட மஞ்சுவிரட்டு
சிவகங்கை:சிவகங்கை அருகே சக்கந்தியில் வட மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 14 காளகைள் பங்கேற்றன. ஒரு காளையை அடக்க 20
சிவகங்கை:சிவகங்கை அருகே சக்கந்தியில் வட மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் 14 காளகைள் பங்கேற்றன. ஒரு காளையை அடக்க 20 நிமிடம் ஒதுக்கப்பட்டு 9வீரர்கள் இறக்கிவிடப்படுவர். இதற்காக 126 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதில் காளை முட்டியதில் 4 பேர் காயமுற்றனர்.