Arts, culture, entertainment and media
Immortal Film: "தல அஜித்திடம் இருந்து வந்த அந்த போன் கால்" - ஜி.வி. பிரகாஷ் ஓபன் டாக்

இயக்குனர் மாரியப்பன் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோகர் இணைந்து நடித்த 'இம்மார்டல்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஜி. வி. பிரகாஷ் குமார் தஞ்சாவூரில் ரசிகர்களுடன் இணைந்து படத்தைப் பார்த்தார்.
இயக்குனர் மாரியப்பன் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோகர் இணைந்து நடித்த 'இம்மார்டல்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ் சினிமாவில் அரிதாக உருவாக்கப்படும் 'வாம்பயர்' பின்னணியைக் கொண்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
