Science and technology
i phone | ஐபோன் பிரியர்களுக்கு குட்நியூஸ்.. மடக்கும் வசதியுடன் புதிய டிசைனில் ஐபோன் 18 ப்ரோ அறிமுகம்.!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் டியோ என்ற மடிக்கக்கூடிய முதல் ஐபோனை அறிமுகப்படுத்தியது. ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12, ஏர்பாட்ஸ் 5 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.
முதன்முறையாக மடக்கும் வசதி கொண்ட செல்போனை அறிமுகம் செய்தது ஐபோன்.
