Religion
சந்தன வாசனையில் ஜொலிக்கும் விநாயகர்... விழுப்புரத்தில் கவனம் ஈர்க்கும் 10 அடி சிலை

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சந்தனம் மற்றும் நவதானியங்களைக் கொண்டு 10 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, விழுப்புரம் அருகேயுள்ள கானை பகுதியில் இயற்கை சூழலைப் பாதுகாக்கும் வகையில் சந்தனம் மற்றும் நவதானியங்களைக் கொண்டு 10 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
