Politics
ஆசிரியர் தினம் அரசு விழாவாகுமா?
‘‘சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அமைக்க வேண்டும்; ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்’’ என, தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி, முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளார்.