Politics
விழிப்புணர்வு கூட்டம்
விருதுநகர், செப். 11 – விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் டீன் அமுதா ராணி தலைமையில் நடந்தது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் உறுதிமொழியை ஏற்றனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமணி, துணை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, மனநல சிகிச்சைத்துறை தலைவர் காட்சன், மருத்துவர்கள் பூங்கொடி, நிரஞ்சனா தேவி, சதீஷ் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.