Health
பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைப்பு பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் அச்சம்

கடலுார்: கடலுார் சங்கர நாயுடு தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து திறந்து கிடப்பதால்: கடலுார்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என: பகல் நேரத்திலேயே பாதாள சாக்கடை பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. அதிக உடைப்பு ஏற்பட்டுள்ள பாதாள சாக்கடையை சுற்றி பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு வைத்துள்ளனர். போக்குவரத்துக்கு பிரதானமாக உள்ள இச்சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தால்: