Economy, business and finance
ஜன் தன் வங்கி கணக்குகள் 4ல் ஒன்று செயல்பாட்டில் இல்லை: ஆர்.டி.ஐ.,யில் தகவல்

புதுடில்லி: பிரதமரின் 'ஜன் தன்' திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் 4ல் ஒன்று செயல்பாட்டில் இல்லாமலும் 5.72 கோடி கணக்குகளில் பூஜ்ய இருப்பே உள்ளதாகவும் ஆர்.டி.ஐ., கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறை அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 2014 ஆகஸ்டில் பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டது.
(ஆகஸ்ட் 12, 2026 நிலவரப்படி)
பூஜ்ய இருப்பு கொண்ட கணக்குகள் - மாநில வாரியாக
செயல்பாட்டில் இல்லாத கணக்குகள் - மாநில வாரியாக