Religion
பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் 14ம் தேதி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
பழமை வாய்ந்த இக்கோவிலில், வரும் 14ம் தேதி அதிகாலை ேஹாம பூஜையும், காலை, 10:30 மணிக்கு அபிேஷக, ஆராதனையும், இரவு, 7:00 மணிக்கு மூஷிக வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.
மேலும் கோவில் அரங்கத்தில், காலை, 11:00 மணிக்கு கோவில் அரங்கத்தில், ‘கற்பக களிறு’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.