Religion
விநாயகர் சிலைகள் விஜர்சனத்திற்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்ய முன்னேற்பாடு பணிகள் தீவரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.: ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் பொது இடங்கள் மற்றும் கோவில்களில் 1: விநாயகர் சதுர்த்தி முடிந்து மூன்றாம் நாளான இன்று சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் விஜர்சனம் செய்ய மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.: குறிப்பாக: