Politics
அ.தி.மு.க., - ஜெ., பேரவை நிர்வாகிகள் ஆலோசனை
கரூர்:கரூர் மேற்கு ஒன்றியம், புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., அ.தி.மு.க., ஜெ., பேரவை
மேற்கு ஒன்றியம், புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன்
பஞ்., அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், ஆலோசனை கூட்டம்
காகிதபுரத்தில் நடந்தது.
கமலகண்ணன், வரும் உள்ளாட்சி தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெறும்
வகையில் உறுதி ஏற்பது, புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது,
கரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறுவதன்
அவசியம் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் சக்திவேல், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
ஞானசேகர், புகழூர் நகர செயலாளர் திருமூர்த்தி, புஞ்சை
தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., செயலாளர் பழனிசாமி, ஜெ., பேரவை
செயலாளர்கள் பூபதி, வடிவேல், முருகேசன் உள்பட, அ.தி.மு.க.,
நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.