முன்னாள் படைவீரர்கள் குறைதீர் நாள் கூட்டம்
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர், படையில் பணிபுரிவோரின்
மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர், படையில்
பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காக முன்னாள் படை வீரர் சிறப்பு
குறைதீர் நாள் கூட்டம் வரும், 25 மாலை, 4:00 மணிக்கு ஈரோடு கலெக்டர்
கந்தசாமி தலைமையில் நடக்க உள்ளது.
தரைத்தளத்தில் நடக்கும் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள், அவர்களை
சார்ந்தோர் தங்கள் கோரிக்கை, குறைகளை மனுக்களாக, இரண்டு பிரதியை
நேரில் சமர்பித்து தீர்வு பெறலாம்.