Health
தினமலர் செய்தி எதிரொலி பாதாள சாக்கடை மேன்ஹோல் சீரமைப்பு
கடலுார்: கடலுார் சங்கர நாயுடு தெருவில் உடைந்து கிடந்த பாதாள சாக்கடை மேன்ஹோல் 'தினமலர்' செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.: கடலுார்: மற்றொரு இடத்தில் மேன்ேஹால் கான்கரீட் சிலாப் உடைந்து: இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.